81 patients have tested positive for Swine Flu| பன்றி காய்ச்சலால் 12பேர் பலி... அச்சத்தில் மக்கள்

2020-03-04 1

ஒரு பக்கம் கொரோனா என்றால்.. மறுபக்கம் பன்றி காய்ச்சல் என வட மாநில மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் மீர்ட்ல் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் 87 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

CMO Meerut: Till now, 81 patients have tested positive for Swine Flu in Meerut including 20 PAC jawans. Till now, 387 people have been tested for Swine Flu.